திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:44 |
மணமக்கள்:
லீலா சிறீநிதி - கபாலீசுவரன்
மதுரை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் மா. பழநியப்பன் – காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மீனா பிரியதர்சினி இணையரின் அருமை மகள் லீலா சிறீநிதி, நெல்லை மு. சொர்ணகுமார் – விநாயக சண்முக சுந்தரி இணையரின் அருமை மகன் சொ. கபாலீசுவரன் ஆகியோரின் திருமண விழா 26-11-20 அன்று மதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற வரவேற்பிலும், 28-11-20 அன்று நடைபெற்ற மருத்துவர்களுக்கான வரவேற்பிலும் திரளான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Â
-----------------------------
மணமக்கள்:
கார்த்திகா குமாரி - முத்துசுவாமி
தென்காசி – மேலகரம் இ. பழநி - அழகு இணையரின் அருமை மகள் கார்த்திகா குமாரி, நெல்லை கே.எம். சங்கர நாராயணன் – சுப்புலட்சுமி இணையரின் அருமை மகன் முத்துசுவாமி ஆகியோரின் திருமண விழா 04-12-20 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரளான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். |