எட்டு வழிச்சாலை திட்டத்திற்குத் தடை! உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பழ. நெடுமாறன் வரவேற்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 11:48

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்தத் தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடும்படித் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.