திருமண விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:20

புலவர் இரத்தினவேலு – தமிழ்ச்செல்வி இணையரின் மகளான செல்வி: தெய்வ கோமதி – செல்வன்: செல்வ விக்னேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னை இராமாபுரம் ஜீவன் ஜோதி மகாலில் சிறப்பாக நடைபெற்றது.

new pulavrதிரளான உறவினர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.