திருமண விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:09

மதுரை மாநகர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு. வெ.ந. கணேசன் – தனலட்சுமி ஆகியோரின் மகன் செல்வன்: பிரபாகரன், திரு. ந. நாகேந்திரன் – நா. கிருஷ்ணவேணி இணையரின் மகள் செல்வி: கீர்த்திகா ஆகியோரின் திருமணம் மதுரையில் 12.02.23 அன்று காலை 10.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மணமக்கள்:

பிரபாகரன் - கீர்த்திகா

marriage function-3

திருமண விழாவிற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். திருவாளர்கள் பழ. ஆறுமுகவேல், செ. புதூர் மு. பூமிநாதன், பேரா. கு. வேலன், எம்.ஆர். மாணிக்கம், சா. பிச்சைக்கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமண விழாவில் திரளான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.