பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:26

16.04.23 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மதுரை திருவள்ளுவர் கழகத்தில் மறைந்த நீரியல் அறிஞர் பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது.

gomathiஇந்நிகழ்ச்சிக்கு முனைவர் பொ.தி.ரா. கமலை விசயராசன் தலைமை தாங்கினார். புலவர் சுப. இராமச்சந்திரன் அறிமுகவுரையாற்றினார். திரு. பகவதி சந்தானம் அனைவரையும் வரவேற்றார். முனைவர் குரு. வேலன் தொடக்கவுரையாற்றினார்.

முனைவர் சொ. சாந்தலிங்கம் “பாண்டிய நாட்டுத் தொன்மைச் சிறப்பும் – நீர்வள மேலாண்மையும்” என்னும் பொருள் குறித்து சிறப்புரையாற்றினார். அ.கி.செ. திருமாவளவன் நன்றியுரையாற்றினார். திரளான கழக உறுப்பினர்களும், மக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.