வைகோ கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:02
தமிழக அரசு அடக்குமுறையின் மூலம் தமிழ் உணர்வையே அழிக்கும் அராஜகப் போக்கை தொடரும் வகையில் சுப. வீரபாண்டியனைக் கைது செய்துள்ளது.

தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்திருப்பது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற கொடுஞ்செயல் ஆகும். அடிப்படை உரிமைகளையும், சனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு படைத்த அரசியல் கட்சிகள் அ.தி.மு.க அரசு நடத்துகின்ற பாசிச வெறியாட்டத்தைக் கண்டிக்க முன் வர வேண்டும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.