15 பேருக்குத் தூக்குத் தண்டனை இரத்து பழ. நெடுமாறன் வரவேற்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 பெப்ரவரி 2014 14:34

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

15 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்திருக்கிற செய்தி மிகவும் வரவேற்கத்தக்க செய்தியாகும்.

புத்தரும், மகாவீரரும், மகாத்மா காந்தியும் பிறந்த நாட்டில் தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்வதற்கான தூண்டுகோலாக இந்தத் தீர்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.

இராசீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற மூவர் பிரச்சினையிலும் இதைப்போன்ற நல்ல தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.