தேசிய இனங்களின் தன்னுரிமை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:24

1.Right to Exist (நிலைத்திருக்கும் உரிமை)

வெளி தலையீடு இன்றி விடுதலை, இறைமை ஆகியவற்றுடன் ஒரு தேசிய இனம் நிலைத்திருக்க வழி கோலும் உரிமை.

2. Right to Develop (வளர்ச்சியடையும் உரிமை)

ஒரு தேசிய இனம் தனது சமுதாயம் - பொருளாதாரம் - அரசியல் - மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைத் தன்னோக்கில் வளர்க்கும் உரிமை.

3. Right to Preserve (பேணிப் பாதுகாக்கும் உரிமை)

ஒரு தேசிய இனம் மேலாக மதிக்கிற மரபுகள், பாரம்பரியம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.