தமிழர் தேசிய முன்னணி : மாநில இளைஞரணி-மாணவரணி அமைப்பாளர்கள் சுற்றுப்பயணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:09

தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளர்களான தமிழ்வேங்கை, தியாக. சுந்தரமூர்த்தி, க. திருமுருகன் மற்றும் மாநில மாணவரணி அமைப்பாளரான ஜெயப்பிரகாசு ஆகியோர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர்-மாணவர் அணியை வலுப்படுத்துவதற்கும் வேலைத்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும் கீழ்க்கண்டவாறு சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

sutrupayanam

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.