தேயம் - தேசம் - பாவாணர் கருத்து |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:49 |
"குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே'' - (குறுந். 11:5-8)
"மொழிபெயர் பன்மலை யிறப்பினும் ஒழிதல் செல்லா தொண்டொடி குணானே.'' - (ஐங். 321:4--5) "தமிழ்கெழு மூவர் காக்கும் மொரீபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே'' - (அகம். 31:14--15) "பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்'' - (அகம். 211:7--8) என்னும் கடைக்கழகச் செய்யுட் பகுதிகள். தமிழ வணிகரின் வடதிசை மொழிபெயர் தேயச் செலவைக் கூறுதல் காண்க. தமிழ் வரலாறு - ஞா. தேவநேயப்பாவாணர் -பக்கம் - 38 |