தேசம் - தேயம் - தேம் - தே |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 15:00 |
தேசம் - திசை
= 1 திசை 2. நாடு 3. இடம் 4. பகுதி, பக்கம் ("திசை - தேசம் - தேயம் - தேம் - தே. இச்சொல் வடிவுகளெல்லாம் இடப் பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின'' (வட மொழி வரலாறு 337)
(தீ) - தேய் - தேயம் - தேசம் என்பதுமொன்று.
இச்சொல்லின் மகிழ்ச்சி தரும் வரலாற்றைப் பின்வரும் நூல்களில் கண்டு மகிழ்க. ஒப்பியன் மொழிநூல் - 99, 310; முதற்றாய்மொழி 104, 125, வடமொழி வரலாறு - 336,337, வேர்ச்சொற் சுவடி - 27, தமிழர் வரலாறு - 82, 120, இவை தமிழல்ல- பக்கம் 104, தொல்காப்பியம் - 566, 982, 986, 1075, நன்னூல்-302. வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி - பண்டிதர் வீ. பரந்தாமன், பக்கம் -65 |