தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:48

தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

ந.மு. தமிழ்மணி
செயலாளர், உலகத் தமிழர் பேரமைப்பு

தமிழர் தேசிய முன்னணியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தலைவரை அழைக்க விரும்பும் நிர்வாகிகள் முன்னணியின் நிதிக்காக ரூ.5,000/த்கிற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

செ.ப. முத்தமிழ்மணி
தலைமை நிலையச் செயலாளர், தமிழர் தேசிய முன்னணி

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.