மதுரையில் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2012 12:26
பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலின் அறிமுக விழா 17-4-12 செவ்வாய் மாலை 6 மணிக்கு காமராசர் சாலையில் உள்ள வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

மாமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஆர். மாணிக்கம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். சா. பிச்சைக்கணபதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தாமரை இதழின் ஆசிரியர் சி. மகேந்திரன் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

முனைவர் இராம.சுந்தரம், முனைவர் வேலன், தி. அழகிரிசாமி, கா. பரந்தாமன், பி. வரதராசன், மு. பூமிநாதன், கா. ஜான்மோசஸ், திரைப்பட இயக்குநர் கெளதமன் உட்பட பலர் கருத்துரை வழங்கினார்கள்.

இறுதியாக பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். வெ. கணேசன் நன்றியுரை கூறினார்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.