நெல்லையில் நூல் வெளியிட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2012 12:29
பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலின் அறிமுக விழா 16-4-12 திங்கள் மாலை 6 மணிக்கு நெல்லை பாளையங்கோட்டை ஆ.தி.ம.ச. அரங்கத்தில் நடைபெற்றது.
முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நூலை அறிமுகம் செய்து பேராசிரியர் அறிவரசன் உரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் சுப்புரத்தினம் உட்பட பலர் நூலைப் பெற்றுக்கொண்டனர். கா. பரந்தாமன் மற்றும் பலர் கருத்துரை வழங்கினார்கள். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழர் நல உரிமை இயக்கம் சிறப்பாக செய்திருந்தது.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.