சிறப்புப் பாராட்டுப் பெற்றவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மே 2012 12:38

நூல் ஒளிஅச்சு மற்றும் வடிவமைத்த செல்வகணேசன், சுருக்கெழுத்தாளர் மற்றும் ஒளிஅச்சு செய்த அமர்நாத், தமிழ்க்குலம் பதிப்பாலயம் நிர்வாகி கவிதா, மெய்ப்புப் பார்த்த மணிமொழி, பார்த்தசாரதி, நூல் முகப்பு மற்றும் வண்ணப் படங்கள் வடிவமைத்த மில்லர், அச்சு நிர்வாகம் செய்த வாசன்,

சிறந்த முறையில் அச்சடித்துக் கொடுத்த தேவா மறுதோன்றி அச்சக உரிமையாளர் தேவராஜ், புத்தகக் கட்டுக்கோப்புச் செய்த ராசேந்திரன், நூல் குறிப்பு மற்றும் ஆசிரியர் குறிப்புகளை எழுதிய மருத்துவர் தாயப்பன், நூல் அனுப்பும் பணியை திறம்பட செய்த ஆனந்தன் ஆகியோருக்கு விழா மேடையில் வைகோ பொன்னாடை போர்த்த நல்லக்கண்ணு பரிசுக் கேடயங்களை வழங்கினார்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.