மேதகு பிரபாகரன்-60ஆவது பிறந்த நாள் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 நவம்பர் 2014 12:26

மேதகு பிரபாகரன்-60ஆவது பிறந்த நாள் விழா

மாவீரர் நாள் - 25


இடம் : தஞ்சை நாள் : நவம்பர் 26, 27 - 2014

உலகத் தமிழர்கள், தமிழறிஞர்கள், தமிழ்த் தலைவர்கள்,

தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொள்ளும் பெருவிழா!

தமிழர் வரலாற்றில் இதுவரை தோன்றியிராத பெருவீரன்
பிரபாகரன் அவர்களின் 60ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா

தமிழ்மொழி, இனம், மண் மீட்புக்காக தமது இன்னுயிர் ஈந்த
ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா!

உலகத் தமிழர் பேரமைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார் சாலை, தஞ்சாவூர்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014 12:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.