த. தே. இ. பொறுப்பாளர்கள் நியமனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:53

தமிழர் தேசிய இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக திரு. சோ. சுந்தரவடிவேல், ஆண்டிமடம், மாணவர் அணி அமைப்பாளராக திரு. மு. முத்துக்கிருஷ்ணன், குருவாலப்பர் கோயில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தோழர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு செயலாற்ற வேண்டுகிறேன்.

புதன்கிழமை, 09 மே 2012 11:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.