சிறகுகள் அமைப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:04

பெங்களூரில் 16-02-2015 அன்று மாலை 5 மணிக்கு நியூ ட்ராப்ஸ் ஹோட்டலில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருவள்ளுவர் சங்கத் தலைவர் கி.சு. இளங்கோவன் தலைமை தாங்கினார். அனைவரையும் திரு. சுவாமி இராமானுசம் வரவேற்றார். திரு. சுந்தரவேலு முன்னிலை வகித்தார். திரு. கிள்ளிவளவன் வாழ்த்துரை வழங்கினார். "சமுதாயப் பார்வையில் இன்றைய இலக்கியம்' என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் உரையாற்றினார். சிறகுகள் அமைப்பின் தலைவர் சி. இராமமூர்த்தி இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.