தியாகி சசிபெருமாளுக்கு தமிழர் தேசிய முன்னணி வீரவணக்கம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:45

தியாகி சசிபெருமாளுக்கு தமிழர் தேசிய முன்னணி வீரவணக்கம்!
தியாகி சசிபெருமாள் அவர்களின் இறுதிச்சடங்கில் தமிழர் தேசிய முன்னணியின் மூத்தத் துணைத் தலைவர் மு. பாலசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் ஆனந்து, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவப்பிரியன் மற்றும் சேலம் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.