தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:14
பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலின் அறிமுக விழா 04-5-12 வெள்ளிக்கிழமை மாலையில் தஞ்சை சுந்தர் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு துரை. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
வி. விடுதலைவேந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். குடந்தை சோ. அரசன், குழ. பால்ராசு, பொன் வைத்தியநாதன், இரா. திருஞானம் முன்னிலை வகித்தனர்.

தாமரை இதழின் ஆசிரியர் சி. மகேந்திரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

பேரா. கோ. கணேசமூர்த்தி, வழக்கறிஞர் அ. நல்லதுரை. பெ. மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

துரை மதிவாணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறியாளர் கென்னடி மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்.

பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.