உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் - மருத்துவமனையில் பழ. நெடுமாறன் சந்தித்தார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:26
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருக்கும் தோழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்றகோரிக்கையை முன்னிறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். இருபது நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த அவர்களில் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3-7-12 அன்று மாலையில் பழ. நெடுமாறன் இயக்குநர் புகழேந்தி, மரு. சுந்தர், வழக்கறிஞர் கணேசன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.