முக்கிய வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 19:12

கொடிய பொடாச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் பழ.நெடுமாறன் அவர்கள் கைது செய்யப்பட்டப் பிறகு ஆசிரியர் பொறுப்பேற்ற பேரா. சுப. வீரபாண்டியன் அவர்களும் அதேச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிவீர்கள்.

எனவே, தென் செய்தி இதழைத் தொடர்ந்து வெளியிடுவதற்கு இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, அவர்கள் இருவரும் விடுதலை யாகும் வரை தற்காலிகமாக இதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் மீண்டும் புதியப் பொலிவுடன் இதழ் வெளியாகும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-நிருவாகி

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.