சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:00

பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, கோவை மத்திய சிறைச்சாலையிலுள்ள புதுக்கோட்டை பாவாணன், முத்துக்குமார், அமிர்தலிங்கம், ஏழுமலை உள்ளிட்ட 24 பேர் 03-08-2002 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தியுள்ளனர்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.