மணிவண்ணன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 18:07

தலைச்சிறந்த திரைப்பட இயக்கநரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகை துயரத்தில் ஆழ்த்தியது.


ஈழத்தமிழர் பிரச்னையில் உண்மையான அக்கறை செலுத்தி வந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அளவற்ற பற்றுதல் கொண்டிருந்தார்.

alt

உடல் நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து கடமையாற்றி வந்தார்.அவரின் மறைவு திரை உலகிற்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்திற்கே மிகப் பெரும் இழப்பாகும்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.