ஐ.நா. விசாரணைக் குழு விபரங்கள் இலங்கைக்கு அறிவிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:30

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் விபரங்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த விசாரணைக் குழு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு நாளை ஆரம்பமாகவுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2வது அமர்வில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.