மாவீரர் நாளை முன்னிட்டு - மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணியின் இரத்த தான முகாம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014 15:56

மாவீரர் நாளை முன்னிட்டு - மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணியின் இரத்த தான முகாம்

2014, நவம்பர் 27 அன்று மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி மாவீரர் நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்தியது. எண்பத்தி ஒரு இளைஞர்கள் இரத்ததானம் அளித்தனர். தமிழர் தேசிய முன்னணியின் மன்னை நகர கிளை ஏற்பாடுகளை செய்திருந்தது. மன்னை நகரத் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் மருத்துவர் பாரதிச்செல்வன், மாவட்ட செயலாளர் திருவாரூர் கலைச்செல்வன், துணைத் தலைவர்கள் தேவா, அரிகரன், பொருளாளர் பாரதிதாசன், மாவட்ட இளைஞர் அணி செயலர் இராசசேகரன், உழவர் அணி செயலர் கோவலன், செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், இலெனின், கணேசன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.