த.தே.இ. கூட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:25
திருச்சி மே 28: தமிழர் தேசிய இயக்கத்தின் கூட்டம் அழ. சு. மணியன் தலைமையில் நடைபெற்றது. இரா. பாவாணன், கே. செளந்தரராசன், பழனியாண்டி, சி. முருகேசன், பேராசிரியர் அ. புவியரசு, தமிழ்த்தென்றல் மற்றும் பலர் பேசினார்கள்.

பாசறைப் பாணர் தேனிசைசெல்லப்பாவின் இன்னிசை நடைபெற்றது.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.