த. தே. இ. பொறுப்பாளர்கள் நியமனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:53

தமிழர் தேசிய இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக திரு. சோ. சுந்தரவடிவேல், ஆண்டிமடம், மாணவர் அணி அமைப்பாளராக திரு. மு. முத்துக்கிருஷ்ணன், குருவாலப்பர் கோயில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தோழர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு செயலாற்ற வேண்டுகிறேன்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.