"புலிட்சர்' விருது பெறும் முதல் தமிழர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 மே 2015 14:37

palanikumanan

"அமெரிக்கா வாழ் இந்தியர்களில் ஐவர் இதற்கு முன்பாக இந்த சிறப்புமிக்க விருதினை பெற்றிருந்தபோதிலும் தமிழர் ஒருவர் இந்த விருதினைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்' என்ற முறையில் நான் பெருமை அடைகிறேன். என் மகன் இந்த விருதை பெற்றது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு தமிழனுக்கு இந்த விருது முதன் முறையாக கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.' என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.