நூல் வெளியிட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 12:10
கவிவேந்தர் கா. வேழவேந்தன் எழுதிய 'தமிழா எங்கே போகிறாய்' என்னும் கட்டுரைத் தொகுதி வெளியீட்டு விழா சென்னை தியாகராயர் கலையரங்கில் நடைபெற்றது.

சீர்காழி கோ. சிவ சிதம்பரம் தமிழ்வாழ்த்துப் பாடலைப் பாடினார். முனைவர் அவ்வை நடராசன் தலைமை தாங்கினார். முனைவர் வ. செ. குழந்தை சாமி நூலைவெளியிட மூத்த வழக்கறிஞர் காந்தி அதைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் திரு. இரகுமான்கான், முனைவர்அரங்க இராமலிங்கம் மற்றும் பலர் பாராட்டுரை வழங்கினார்கள். இறுதியாககவிஞர் வேழவேந்தன்ஏற்புரை வழங்கினார்.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.