மதவெறி அழிப்பீர் - அண்ணல் அம்பேத்கர் அறைகூவல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

http://thenseide.com/images/Ambedkar.jpgஇந்து சமூக அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்பார்க்கும் பொற் காலத்தை ஆன்மீக சக்திகளோ, வரலாற்றுச் சக்திகளோ கொண்டுவரப்போவதில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்து சமூக அமைப்பு, வேரோடு பெயர்ந்து கீழே விழவேண்டுமென்றால், அது இரண்டு நிலைகளில்தான் முடியும் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

1.
இந்து சமூக அமைப்பை இடையறாத கடும் தாக்குதலுக்கு உள்ளாக்க வேண்டும். அதன் மீது நெருப்பு மழை பொழிய வேண்டும். 2. சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் இந்துக்களிடமிருந்து சுதந்திரமானவர்களாக வேறுபட்டவர்களாக இருந்தாக வேண்டும். இல்லையெனில் இந்து சமூமூமூமூக அமைப்பை கடும் தாக்குதலுக்கு உள்ளாக்க முடியாது. எனவேதான் தாழ்த்தப்பட்ட மக்கள் தனி வாக்காளர் தொகுதிகளும், தனி வாழ்விடங்களும் வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

(
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 5)

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.