முற்றம் வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூன் 2022 09:18

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்ச்சியின் போது அயனாபுரம் சி. முருகேசன் அவர்கள் தன்னால் திரட்டப்பட்ட நன்கொடை 1,50,000/-ரூபாய்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களிடம் அளித்தார்.

 

 

அனு மருத்துவமனை நிறுவனர் மரு. ஆர்.வி. சிவக்குமார் அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய்களுக்கான காசோலையை முற்றத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மரு. பாரதிசெல்வன் உடனிருந்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அனைவருக்கும் தலைவர் பழ. நெடுமாறன் நன்றி தெரிவித்தார்.

வியாழக்கிழமை, 02 ஜூன் 2022 19:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.