திருமணப் பொன்விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:30

new ponvizhaஇந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் மேனாள் துணைப் பொது மேலாளரான பொறியாளர் சு. பழனிராசன் – திருமதி. பங்கயற்செல்வி ஆகியோரின் திருமணப் பொன் விழாவும், திரு. பழனிராசனின் 75ஆம் அகவை பவழ விழாவும் 10.09.22 அன்று தஞ்சை ஐசுவர்யம் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். பொறியாளர் ஜோ. ஜான்கென்னடி நெறிப்படுத்தினார். ஐயனாபுரம் சி. முருகேசன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். திரு. சு. கிள்ளிவளவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 15:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.