செய்தியாளர் கூட்ட அழைப்பு |
|
|
|
சனிக்கிழமை, 17 மார்ச் 2012 19:53 |
அன்புடையீர்
வணக்கம். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி 17-03-2012, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சங்கத்தில் நடைபெறும். தங்களின் பத்திரிகை/ஊடகம் சார்பில் செய்தியாளரை அனுப்பி உதவும்படி வேண்டிக் கொள்கிறேன். கீழ்க்கண்ட தலைவர்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார்கள்.
திரு. தா. பாண்டியன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி)
திரு. மரு. மாசிலாமணி (பொருளாளர், ம. தி. மு. க.)
திரு. சீமான் (தலைவர், நாம் தமிழர் கட்சி)
திரு. அப்துல் சமது (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
திரு. ஆரூண் (மனித நேய மக்கள் கட்சி)
திரு. கொளத்தூர் மணி (தலைவர், பெரியார் திராவிடர் கழகம்)
திரு. பெ. மணியரசன் (தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி)
திரு. பழ. நெடுமாறன் (ஒருங்கிணைப்பாளர், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்) அன்புள்ள (பழ. நெடுமாறன்) ஒருங்கிணைப்பாளர்
|