முள்ளிவாய்க்கால் நிதிக்கு பொற்சங்கிலியை வழங்கிய வள்ளல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 நவம்பர் 2012 16:19
முனைவர் ம. நடராசன் அவர்களின் 70ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்
துபாய் எல். கோவிந்தராஜ் தலைமையில் துபாய் தோழர்கள் அவருக்கு 70 பவுன் பொற்சங்கிலியை அணிவித்தார்கள்.
ஆனால், உடனடியாக அதை அவர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிதிக்காக வழங்குவதாக அறிவித்து பழ. நெடுமாறன் அவர்களிடம் ஒப்படைத்தார். கூடியிருந்த மக்களை ம. நடராசனின் செயல் மிகவும் நெகிழ்வித்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் பழ. நெடுமாறன் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.