தமிழரைக் கொள்ளையடிக்கும் கும்பல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 19:18

தமிழர் என்றாலே ஏமாளிகள் என எண்ணி ஏமாற்றிக் கொள்ளையடிக்கின்றன ஆங்கில ஏடுகள்.

இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தமிழ்நாட்டில் அதிக விலையிலும், ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன.

அண்டை மாநிலங்களில் ஏன் இந்த வேறுபாடு? தமிழர்களை இளித்தவாயர்களாக இந்த ஏடுகள் கருதுகின்றன என்பதை கீழே உள்ள பட்டியல் காட்டும்.

பத்திரிகை

ஆந்திரம்

தமிழகம்

இந்து

ரூ.1.00/- ரூ.3.25/-
இந்தியன் எக்ஸ்பிரஸ் ரூ.1.50/- ரூ.3.20/-

ஆங்கிலப் பத்திரிகை வாங்கினால்தான் கொளரவம் எனக் கருதும் போக்கு தமிழரிடம் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளையோ கொள்ளை நடைபெறுகிறது

திங்கட்கிழமை, 07 மே 2012 19:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.