வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:02 |
தமிழக அரசு அடக்குமுறையின் மூலம் தமிழ் உணர்வையே அழிக்கும் அராஜகப் போக்கை தொடரும் வகையில் சுப. வீரபாண்டியனைக் கைது செய்துள்ளது.
தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்திருப்பது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற கொடுஞ்செயல் ஆகும். அடிப்படை உரிமைகளையும், சனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு படைத்த அரசியல் கட்சிகள் அ.தி.மு.க அரசு நடத்துகின்ற பாசிச வெறியாட்டத்தைக் கண்டிக்க முன் வர வேண்டும்.
|
திங்கட்கிழமை, 07 மே 2012 20:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |