தேசிய இனங்களின் தன்னுரிமை |
|
|
|
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:24 |
1.Right to Exist (நிலைத்திருக்கும் உரிமை)
வெளி தலையீடு இன்றி விடுதலை, இறைமை ஆகியவற்றுடன் ஒரு தேசிய இனம் நிலைத்திருக்க வழி கோலும் உரிமை.
2. Right to Develop (வளர்ச்சியடையும் உரிமை)
ஒரு தேசிய இனம் தனது சமுதாயம் - பொருளாதாரம் - அரசியல் - மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைத் தன்னோக்கில் வளர்க்கும் உரிமை.
3. Right to Preserve (பேணிப் பாதுகாக்கும் உரிமை)
ஒரு தேசிய இனம் மேலாக மதிக்கிற மரபுகள், பாரம்பரியம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை
|