மகேந்திரனுக்கு ஆதரவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூலை 2015 14:37

மகேந்திரனுக்கு ஆதரவு
21-06-15 அன்று சென்னை தமிழர் தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் மாநில நிருவாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராதாகிருட்டிணன் நகரில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் வேட்பாளர் சி. மகேந்திரன் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகிகள் குழு முடிவுசெய்தது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி சேர்வது இல்லை என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்திருக்கும் முடிவை மாநில நிர்வாகிகள் குழு வரவேற்றுப் பாராட்டியது

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.