தமிழர் தேசிய முன்னணி அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையம் பதிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:18

தமிழர் தேசிய முன்னணி அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையம் பதிவு
பழ. நெடுமாறன் அறிக்கை
இந்தியத் தேர்தல் ஆணையம் 1951ஆம் ஆண்டு இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29ஏ-ன் கீழ் தமிழர் தேசிய முன்னணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ளது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.