தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வள்ளலார் பிறந்த அக்டோபர் 5ஆம் தேதி குமரி மாவட்டத்தில் ஈகி சசிபெருமாள் மறைந்த ஊரான உண்ணாமலைக் கடையில் தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை தமிழகமெங்கும் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கிறார். கீழ்க்கண்ட பத்து கோரிக்கைகளை மக்களிடையே பரப்பி ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயணத்தில் தலைவருடன் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆங்காங்கே கலந்துகொள்வார்கள். மாவட்ட நிர்வாகிகள் அவரவர்களின் மாவட்டங்களில் பங்குகொள்வார்கள்.
அக்டோபர் - 5 திங்கள் காலை 8 மணி உண்ணாமலைக்கடை (தக்கலை) (ஈகி சசிபெருமாள் மறைந்த ஊர்) காலை 8.30 - நாகர்கோவில் காலை 9.00 - பனகுடி காலை 9.30 - நாங்குநேரி காலை11.00-நெல்லை மண்டப கூட்டம் (பகல் உணவு) மாலை 3.00-கோவில்பட்டி மாலை 3.30-சாத்தூர் மாலை 4.00-விருதுநகர்,
மாலை 5.30-மதுரை (பொதுக்கூட்டம்-இரவு தங்கல்)
அக்டோபர் - 6 செவ்வாய் காலை 8 மணி திருப்புவனம்
காலை 8.30- திருப்பாச்சேத்தி காலை 9.00- மானாமதுரை காலை 10.00-பரமக்குடி காலை 10.30-சத்திரக்குடி காலை 11.30-இராமநாதபுரம் காலை 12.30-இராமேசுவரம் (பகல் உணவு) மாலை 3.00-தேவகோட்டை மாலை 3.30-காரைக்குடி மாலை 4.00-திருப்பத்தூர் மாலை 4.30-திருமயம் மாலை 5.00-புதுக்கோட்டை மாலை 6.30-திருச்சி (பொதுக்கூட்டம்-இரவு தங்கல்)
அக்டோபர்-7 புதன் காலை 8 மணி தஞ்சை
காலை 9.00 - மன்னார்குடி காலை 10.00-ஆயக்காரன்புலம் காலை 11.00-திருவாரூர் மதியம் 1.30-மயிலாடுதுறை மண்டப கூட்டம் (பகல் உணவு) மாலை 3.00-சீர்காழி மாலை 4.00-சிதம்பரம் மாலை 5.00-நெய்வேலி மாலை 6.00-கடலூர் மாலை 7.00-புதுச்சேரி (பொதுக்கூட்டம் -இரவு தங்கல்)
அக்டோபர்-8- வியாழன்
காலை 8 மணி- விழுப்புரம் காலை 9.00-திண்டிவனம் காலை 9.30-மேல்மருவத்தூர் காலை 10.00-மதுராந்தகம் காலை 10.30-செங்கல்பட்டு
மதியம் 12.00-சென்னை (மாலை பொதுக்கூட்டம்)
|