உலகத் தமிழர் பேரமைப்பு 4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு - சேலம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2006 12:23

4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு
திருவள்ளுவர் ஆண்டு 2037
2006 ஆகஸ்டு 12, 13 சனி, ஞாயிறு
சேலம்

http://thenseide.com/images/ValluvarStatue.jpgஉலகத்தின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்... அடிமைகளாய், கூலிகளாய், அகதிகளாய்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர்... சுரண்டப்படுவோராய், சொத்து சுகமற்றவராய், சொந்த தேசத்தில் ஏதிலிகளாய்.

இன்றைய நிலை மாற என்ன செய்ய வேண்டும், எதிர்கால் நலை உயர எந்த உரம் பெய்ய வேண்டும் என்பன குறித்து இம்மாநாடு சிந்திக்கும்.

பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தமிழறிஞர்கள், தலைவர்கள், கலைஞர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உலகெங்கும் கிளை பரப்பிக் கொண்டிருக்கும்

உலகத் தமிழர் பேரமைப்பின்

மாநாடு அழைக்கிறது

மானத்தமிழ் மறவர்களே

தமிழகத்தின் கிழக்கு முனைக்கு திரண்டு வாருங்கள்

- வரவேற்புக் குழு

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.