அறிக்கைகள்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் நிலைப்பாடு குறித்து விடுத்துள்ள அறிக்கை : PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2006 12:47
தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதைக் குறித்தும் அதன் முக்கிய நிருவாகிகளுக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டு எங்களின் சனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும் எந்தக் கட்சியும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் மட்டுமே இக்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
 
«தொடக்கம்முன்41424344அடுத்ததுமுடிவு»

பக்கம் 44 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.