நொந்துபோன ஈழத் தமிழர்களை நோகடிப்பது வெந்தபுண்ணில் வேல் செருகுவது ஆகும் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2008 14:01 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : "தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத் திற்குப் புறம்பான வகையில் ஆவணங்களைப் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றைப் பரிசீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாத வர்கள் நிலம் மற்றும் வீடுவாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்கவேண்டும். அகதி கள் என்ற போர்வையில் இந்திய இறை யாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது' என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
|
|
|
|
|
பக்கம் 42 - மொத்தம் 44 இல் |