அறிக்கைகள்
தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2007 13:44
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டுமென்றும், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்றும்.. இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.
 
வான் புலிகள் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 26 மார்ச் 2007 13:42
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் முதல் தடவையாக வான் புலிப் படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பறந்துசென்று தலைநகரமான கொழும்புவில் உள்ள சிங்கள விமானப் படையைச் சேர்ந்த கட்டுநாயகா விமானத் தளத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துவிட்டு பத்திரமாகத் திரும்பியுள்ளன என்ற செய்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்ப வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2006 13:29

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் சென்னையில் 9-12-06 சனிக்கிழமை மாலை பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றபோது 50க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

 
பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2006 13:33

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தி :

http://thenseide.com/images/Balasingham.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழருமான பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

 
செஞ்சோலை தாக்குதல்களுக்கு எதிராக அணி திரளுவீர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2006 13:22
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் தமிழர் பகுதியில் வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தின் மீது சிங்கள விமானக் குண்டு வீச்சின் விளைவாக 93-க்கு மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டும் 163-க்கும் மேற்பட்ட சிறுமிகள் படுகாயமடைந்தும் உள்ள செய்தி மனித நேயம் கொண்ட அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே போரில் பெற்றோரை இழந்து அனாதைகளாகி செஞ்சோலை அமைப்பில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கதி நம்மை நெக்குருக வைக்கிறது.

 
«தொடக்கம்முன்41424344அடுத்ததுமுடிவு»

பக்கம் 43 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.