|
சரசுவதி மகால் நூலகம் முழுநேர நிர்வாக அதிகாரி நியமனம் நூலகப் பாதுகாப்பு இயக்கப் போராட்டம் வெற்றி |
|
|
|
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 11:45 |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தமிழ்நாட்டில் உள்ள அரிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு சோழ மன்னர்களாலும் பின்னர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களிலும் சேகரிக்கப்பட்ட ஒரு இலக்கத்திற்கும் மேலான பன்மொழிச் சுவடிகளும், நூல்களும் உள்ளன.
|
வரலாறு காணாத உழவரின் புரட்சி - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 13:02 |
வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் கிளர்ந்தெழுந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய காலத்தில்கூட இத்தகைய வீறுகொண்ட, கட்டுப்பாடு நிறைந்த மாபெரும் போராட்டம் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றதில்லை.
|
சனிக்கிழமை, 09 ஜனவரி 2021 16:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
உ ழவர் போராட்டம் - பெட்டிச் செய்திகள் |
|
|
|
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:45 |
பெட்டிச் செய்தி-1 பத்திரிக்கைகளின் தகாத போக்கு கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவெங்கிலும்Â உள்ள பெரும்பாலான காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களே இவற்றுக்கும் அதிபர்களாக விளங்கிய காரணத்தினால், இவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது மோடி அரசுக்கு எளிதாயிற்று.
|
|
|
|
பக்கம் 132 - மொத்தம் 132 இல் |