|
சனநாயகப் பண்புகள் நிலவுகிறதா? - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:04 |
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இராசஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் மெட்ரிகுலேசன் வரை படித்திருக்க வேண்டும் என்ற தகுதி வரையறைக்கப்பட்டுள்ளது. இதைக் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திருத்தம் தான் அது.
|
தேசம் - தேயம் - தேம் - தே |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 15:00 |
தேசம் - திசை
= 1 திசை 2. நாடு 3. இடம் 4. பகுதி, பக்கம் ("திசை - தேசம் - தேயம் - தேம் - தே. இச்சொல் வடிவுகளெல்லாம் இடப் பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின'' (வட மொழி வரலாறு 337)
|
|
தழைத்தோங்கும் தமிழ்த் தேசியம் - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 15:05 |
மரபினம், நாடு, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இனம் உருவாக முடியாது. மொழியின் அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாக முடியும். ஒரு தேசிய இன உருவாக்கத்திற்குக் கீழ்க்கண்ட 6 அம்சங்கள் காரணங்களாக உள்ளன.
1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை, 4. இலக்கிய உடைமை, 5. பொதுப் பழக்க வழக்கங்கள், 6. சமூக மரபு நிலை. இந்த வரையறுப்பின் அடிப்படையில் தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரா? - என்ற வினாவிற்கான விடையை ஆராய்வோம்.
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:58 |
தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் தேசிய இன உணர்வு என்பது தொன்றுதொட்டு உருவாகி இருக்கவில்லை. கி.பி. 18ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக நவீன தேசிய இன உணர்வு என்பது தோன்றியது. எனவே தமிழர்கள் தேசிய இன உணர்வற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானதாகும்.
|
|
|
|
|
பக்கம் 110 - மொத்தம் 117 இல் |