கட்டுரைகள்
பொய்த்துப் போன நம்பிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010 20:14
"தமிழகத்தில் காதல் திருமணம் கலப்புத் திருமணம் என்பவையெல்லாம் வெறும் வரி வடிவங்களாக வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. விழாக்களில் தமிழர்களாகக் கூடும் நாம் அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் சாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் சாதி மாறுபாடுகள்-சாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயமாக, திராவிட இனமாக நாம் மாறவேண்டும்.' என முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
 
இந்தியாவிற்கே அபாயம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 14:43
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும், மாணவர், ஆசிரியர், தொழிலாளர், வழக்கறிஞர், திரைப்படத் துறையினர் போன்றவர்களின் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து பல வகையானப் போராட்டங்களை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர். இன்னமும் போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக கடந்த 12-11-2008 அன்று தமிழக சட்டமன்றத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
 
தமிழக மீனவர்கள் சுடப்படுவதன் பின்னணி என்ன? PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2008 14:07
1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டு காலமாக தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான அவர்களின் படகுகள் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்ரவதைகளுக்கும் சிறைவாசத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
 
26 தமிழர்கள் பிரச்சினையில் - கருணாநிதியின் பாராமுகம்! தொடக்கத்திலிருந்து நடந்தவை என்ன? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 அக்டோபர் 2008 11:06
அனைத்துலக பொது மன்னிப்பகமும் மக்கள் சுதந்திரத்திற்கான ஒன்றியமும் இணைந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறியுள்ளன:
 
«தொடக்கம்முன்111213அடுத்ததுமுடிவு»

பக்கம் 13 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.