கட்டுரைகள்
சிங்கள பலிபீடத்தில் காவுகொடுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2010 16:23
2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
 
தமிழ் ஆராய்ச்சி மாநாடா? வெற்று ஆரவார மாநாடா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஜூன் 2010 16:17
1964ஆம் ஆண்டு இந்திய தலைநகரான தில்லியில் அகில உலக கீழ்த்திசை ஆய்வு மாநாடு நடைபெற்றது. (World Conference of Orientalists). இம்மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். எனவே, உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தமிழுக்கு என உலக அமைப்பு ஒன்று உருவாக்குவது பற்றி முனைவர் தனிநாயகம் அடிகளாரும் முனைவர் வ.அய்.சுப்பிரமணியமும் கலந்தாலோசித்தனர்.
 
முள்ளிவாய்க்கால் - நெஞ்சம் மறக்குமோ PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 மே 2010 18:50

முள்ளிவாய்க்கால். நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. மே 16ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிதான் என்பது உறுதியாகிறது. அன்று நள்ளிரவில் சிங்கள இராணுவம் தனது கொலைவெறித் தாக்குதலை எப்போதும் இல்லாத வேகத்துடன் தொடங்கியது.

 
இராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணிதிரளுக! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 மே 2010 18:52
முள்ளிவாய்க்கால்-உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்னமும் சிவந்து கிடக்கிற மண். நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது. உண்ணவும் முடியவில்லை. உறங்கவும் முடியவில்லை.
 
கருணாநிதியின் இயற்கையான குரூர குணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010 15:59
'தானும் செய்யார் பிறரையும் செய்ய விடார்' என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு முழுமையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முதலமைச்சர் கருணாநிதி ஆவார்.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு உதவியாக எதுவும் செய்வதற்கு இவர் துணிவதில்லை. வேறு யாரானும் செய்ய முன்வந்தாலும் அதை எப்படியாவது தடுப்பதற்கு முழுமுயற்சி செய்வார்.
 
«தொடக்கம்முன்111213அடுத்ததுமுடிவு»

பக்கம் 11 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.