தென்செய்தி
தமிழ்வழிக் கல்விக்காக பேசா நோன்புப் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2018 12:48

திருப்பூர் இயற்கை வாழ்வகம் நிறுவனர் க. இரா. முத்துச்சாமி  அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்க நிலை முதல்  இறுதி நிலை வரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும் என்ற  கோரிக்கையை முன்  வைத்து 24-03-2018 முதல் பேசா நோன்புப்போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். 

 
நீதித் தூண் சாய்ந்தால் ஜனநாயகம் சரியும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2018 12:44

என்றும் வழுவாத நீதி நெறிமுறையைக் கொண்ட சமுதாயத்தை மட்டுமே நாகரிக சமுதாயமாகக் கருத முடியும். நீதித்துறை சுதந்திரமாகவும், செயல்திறன் கொண்டதாகவும் விளங்கினால்தான் ஜனநாயக நாடு என்பதற்கு பொருள் இருக்க முடியும்.

 
கவியுலகப் பூஞ்சோலை கவியரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:10

1-05-2018 அன்று சென்னை தாம்பரம் எஸ்.ஜி.எஸ். திருமண மகாலில் கவியுலகப் பூஞ்சோலை அமைப்பின் சார்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற்றது. வந்திருந்தோரை ஒரத்தநாடு நெப்போலியன்  வரவேற்றார்.

 
ஸ்டெர்லைட் விரட்டப்பட வேண்டும்! ஏன்? -ஆர்.கே. PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2018 12:24

ஆசுதிரேலியா  உள்ளிட்ட அந்நிய நாடுகள் சிலவற்றிலிருந்து அங்கு  வெட்டி எடுக்கப்படும் தாமிரத் தாதுவை கப்பல் மூலம் எடுத்து வந்து கழிவுகளை நீக்கி சுத்தத் தாமிரமாகப் பிரித்து அதனை மீண்டும் அந்நாடுகளுக்கே அனுப்பி வைப்பதுதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேலை.

 
தமிழ்வழிக் கல்விக்காக பேசா நோன்புப் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:06

திருப்பூர் இயற்கை வாழ்வகம் நிறுவனர் க. இரா. முத்துச்சாமி  அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்க நிலை முதல்  இறுதி நிலை வரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும் என்ற  கோரிக்கையை முன்  வைத்து 24-03-2018 முதல் பேசா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். 

 
«தொடக்கம்முன்71727374757677787980அடுத்ததுமுடிவு»

பக்கம் 79 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.